Kalaththin Kural 22-11-2018 News18 TamilNadu tv Show

Category: Kalaththin Kural, News18 TV Show, Tamil TV Shows,
Kalaththin Kural 20-11-2018 News18 TamilNadu tv Show

Kalaththin Kural 22-11-2018 News18 TamilNadu TV Kalathin Kural 22.11.2018 Debate Show Online | Kaalaththin Kural 22/11/2018 News18 TamilNadu TV Debate Program 22nd November 2018
Kalaththin Kural 22-11-2018 News18 TamilNadu tv Show
Kalathin Kural 22-11-18 News18 TamilNadu tv Program Kaalaththin Kural 22nd November 2018




காலத்தின் குரல் | 22-11-18 | Kaalathin Kural | Episode | News18Tamilnadu

கஜா புயல் நிவாரண நிதி…தாமதம் செய்கிறதா மத்திய அரசு?
கஜா புயல் ஏற்படுத்திய தாக்கம் என்பது சொல்லி மாளாததாக இருக்கிறது. இயல்புநிலை திரும்புவதற்கு சில நாள்கள் ஆனாலும் அவர்களது வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது என்பதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்கிற அளவுக்குக் கடுமையான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் டெல்லி சென்று ரூ.15 ஆயிரம் கோடி கேட்டு இருக்கிறார். நாளை டெல்லியில் இருந்து மத்தியக் குழு வர இருக்கிறது. நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாகத் தந்திருக்க வேண்டு என ஸ்டாலின் கூறியுள்ளார். இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் பயணிக்க இருக்கிறோம்… பங்கேற்பாளர்கள் : கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ( தி.மு.க ) தி.நாராயணன் ( பா.ஜ.க ) ஆவடிக்குமார் (அ.தி.மு.க ) அய்யநாதன்( அரசியல் விமர்சகர் ) டி.ராமகிருஷ்ணன் ( பத்திரிக்கையாளர் ) மற்றும் நெறியாளர் மு.குணசேகரன்

Category: Kalaththin Kural, News18 TV Show, Tamil TV Shows,

Related Post